Air India to private

img

ஏர் இந்தியா நிறுவனத்தைத் தனியாரிடம் ஒப்படைக்காதே : சிஐடியு எதிர்ப்பு

ஏர் இந்தியா நிறுவனத்தைத் தனியாரிடம் ஒப்படைத்திட மத்திய அரசு மேற்கொண்டுள்ள நாசகர முடிவிற்கு சிஐடியு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.